Aaradhanai aaradhanai Lyrics

ஆராதனை
ஆராதனை
ஆராதனை
உமக்குத் தானே
பரிசுத்தரே பரிகாரியே
உமக்கு தான் ஆராதனை
உம்மை போல் பரிசுத்தமான தெய்வம்
பூமியில் எவரும் இல்லை ஐயா
எனது பாவங்கள் சிலுவையிலே
இரத்தம் சிந்தி என்னை மீட்டவரே
வியாதி எல்லாம் தழும்புகளாய்
சுகமாக்கி ஜெயம் தந்தீரே
எனக்காய் வானில் மீண்டுமாக
திரும்பவும் வேகம் வருபவரே
ஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமே
நான் ஆயத்தம் ஆகிடவே

Post a Comment

أحدث أقدم